அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்
